Thursday, March 12, 2009

இந்த கொடுமய நீயே பாரு சிவனே!!

நண்பர் ஒருத்தர் இந்த போட்டோவ அனுப்பியிருந்தாரு!!

இப்படிப்பட்ட
கொடுமைய கேட்க ஆளே இல்லையா?? மக்கா!!!!! இந்த வங்கொடுமய நீங்களே பாருங்க !! இந்த போஸ்டர வச்சவனுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா??


























நமக்கே கொஞ்சம் ஓவரா இல்ல ?





தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அடிக்கற கூத்து பத்தாதுன்னு நீங்க வேறயா?

8 comments:

Ungalranga said...

ஆமாங்க நானும் பார்த்தேன்..
இதெல்லம் 2மச்...

ttpian said...

sivane!
just inform Paravathi to take action!

Unknown said...

ஓம்..சிவோகம்...சிவோகம்..ருத்ர
நாமம் பஜே! நான் கடவுள்.நான் அகோரி...

அகோரிகள் பிணம் தின்ற மாதிரி, நான்
உங்கள இப்படித்தான் துன்புறுத்துவேன்.. - விஜய்

ஓம்..சிவோகம்...சிவோகம்..ருத்ர
நாமம் பஜே! நான் கடவுள்.நான் அகோரி...

விவேக் said...

/*
கே.ரவிஷங்கர் said...

அகோரிகள் பிணம் தின்ற மாதிரி, நான்
உங்கள இப்படித்தான் துன்புறுத்துவேன்.. - விஜய்,
*/
நண்பரே,
அவரு அதைத்தான் ஒவ்வொரு படத்திலும் பண்ணிக்கிட்டு இருக்காரே!!

Anonymous said...

அவருதான் படத்தல வித்தியாசமான கெட்டப் போட மாட்டாரு... ஒரே மாதிரி வருவாரு.. நம்ம ரசிகப் புள்ளங்க அவருக்கு மாத்தி மாதிதி கெட்டப் போட்டா என்னவாம்....?

சந்தனமுல்லை said...

அழறதா சிரிக்கறதான்னே தெரியலை..!! வேர்ட் வெரிபிகேஷ்னை எடுத்தால் கமெண்ட் போட வசதியா இருக்கும்!

Unknown said...

நல்ல நேரம் விடுதலைப்புலி’ன்னு போடாம போனாங்க..

அப்புறம் டாக்டர தூக்கி உள்ளாரல்ல போட்டிருப்பாங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

விவேக் said...

/*சந்தனமுல்லை said...

அழறதா சிரிக்கறதான்னே தெரியலை..!! வேர்ட் வெரிபிகேஷ்னை எடுத்தால் கமெண்ட் போட வசதியா இருக்கும்!
*/
தோழி, வோர்ட் வெரிபிகேஷனை நீக்கியாயிற்று. அடுத்தமுறை முயன்று பார்த்து விட்டு சொல்லுங்கள்